மூத்த எழுத்தாளர் குறமகள்

Image result for குறமகள்
குறமகள் என்று பரவலாக அறியப்பட்ட திருமதி. வள்ளிநாயகி இராமலிங்கம் அவர்கள் ஈழத்தின் பெண் எழுத்தாளர்களில் குறிப்பிடத்தக்க ஆளுமையாவார்.
காங்கேசன்துறையில் ஜனவரி 9, 1933 இல் பிறந்தவர் குறமகள்.
தனது பாடசாலைக் கல்வியை நடேஸ்வராக் கல்லூரியிலும் இளவாலை திருக்குடுப்பக் கன்னியர்மடத்திலும் கற்றவர். 
தனது ஆசிரிய பயிற்சியை கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் பெற்றார். இந்தியாவின் “உத்கல்“ பல்கலைக்கழகத்தில் வெளிவாரிப் பட்டதாரிப்பட்டத்தை பெற்ற இவர். கொழும்பு பல்கலைக்கழகத்தில் நாடகவியலிலும் கல்வியியலிலும் பட்டயச்சான்றிதழ் பெற்றுக்கொண்டவர்.
இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரி, பண்டத்தரிப்பு மகளிர் கல்லூரி ஆகியவற்றில் ஆசிரியராகவும்
அளுத்கம ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை, கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை ஆகியவற்றில் விரிவுரையாளராகவும் கடமையாற்றியுள்ளார்.
சமூகம் சார் செயற்பாடுகளில் தீவிரமான நாட்டமுள்ள குறமகள். செப்ரெம்பர் 15ம் நாள் வியாழக்கிழமை ரொறன்ரோவில் காலமானார்.
கவிதை, சிறுகதை நாடகம்இ என பலதுறை ஆளுமையாக இருந்த குறமகளின் நூல்களாக
குறமகள் கதைகள் - (2000)உள்ளக்கமலமடி - (2001)இராமபாணம் (கட்டுரைகள்)ஈழத்து றோஜாகுருமோகன் பாலர் பாடல்கள்மாலை சூட்டும் நாள் (கவிதைகள்)
என்பன வெளிவந்துள்ளன.

Related

அஞ்சலி 2107313090065894250

Post a Comment

emo-but-icon

அஞ்சலி- கவிஞர் செழியன்

தங்கள் படைப்புகளையும், விமர்சனங்களையும், கருத்துகளையும்

neelkarai@gmail.com

என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.


பட்டியல்

மறுபாதி

மறுபாதி

கறுப்புருவம் சுமக்கும் ஆந்தைகள்

கறுப்புருவம் சுமக்கும் ஆந்தைகள்

மயானகாண்டம்-பிந்திய பதிப்பு

மயானகாண்டம்-பிந்திய பதிப்பு
item