இரண்டு நூல்களின் அறிமுக நிகழ்வுயாழ் இலக்கியக்குவியமும், மகிழ் வெளியீடகமும் இணைந்து நடாத்திய கறுப்புப்பிரதி வெளியீடாக வந்துள்ள நெற்கொழுதாசனின்-”வெளிச்சம் என் மரணகாலம்” தர்மினியின் “இருள் மிதக்கும் பொய்கை“ கவிதைத்தொகுதிகளுக்கான நூல்களின் அறிமுக நிகழ்வு 24-07-2016 ஞாயிறு மாலை 3 மணிக்கு திருமறைக்கலா மன்ற கலைத்துாது அழகியற்கல்லுாரி மண்டபத்தில் சிறப்புற நடைபெற்றது.
சித்தாந்தனின் தொடக்கவுரையுடன் ஆரம்பித்த நிகழ்வில், “வெளிச்சம் என் மரணகாலம்“ தொகுப்புப் பற்றி  கை.சரவணனும்
“இருள் மிதக்கும் பொய்கை”  தொகுதி பற்றி திருமதி தர்மினிறஜீபன் உரை நிகழ்த்தினர்.

கிரிசாந்,கௌதமி,ஆதி பார்த்திபன் ஆகியோர் தொகுதிகளில் உள்ள சில கவிதைகளை வாசித்தளித்தனர்.
தொடர்ந்து கலந்துரையாடலும் இடம் பெற்றது.


Related

பதிவுகள் 8706180751497670851

Post a Comment

emo-but-icon

அஞ்சலி- கவிஞர் செழியன்

தங்கள் படைப்புகளையும், விமர்சனங்களையும், கருத்துகளையும்

neelkarai@gmail.com

என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.


பட்டியல்

மறுபாதி

மறுபாதி

கறுப்புருவம் சுமக்கும் ஆந்தைகள்

கறுப்புருவம் சுமக்கும் ஆந்தைகள்

மயானகாண்டம்-பிந்திய பதிப்பு

மயானகாண்டம்-பிந்திய பதிப்பு
item