க.சட்டநாதனின் “பொழிவு“ சிறுகதைத் தொகுதி அறிமுக நிகழ்வு


மறுபாதி குழுமத்தின் ஏற்பாட்டில் எழுத்தாளர் க.சட்டநாதனின் “பொழிவு“ சிறுகதைத் தொகுதி அறிமுக நிகழ்வு, எதிர்வரும் 17.07.2016 ஞாயிறிறுக் கிழமை  மாலை 3.30 மணி ஆரியகுளம் சந்திக்கு  அருகாமையிலமைந்துள்ள புதிய உயர் கல்லூரி மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

நிகழ்வில் தொடக்கவுரையினை சி.ரமேஷ் நிகழ்த்துகின்றார்.
தி. செல்வமனோகரனின் தலைமையில் நடைபெறும் இவ் நிகழ்வில் மதிப்பீட்டுரைகளை ச.சத்தியதேவனும் இ. இராஜேஸ்கண்ணனும் நிகழ்த்தவுள்ளனர்.


பதிலுரையினை நூலாசிரியரும், நன்றியுரையினை சித்தாந்தனும் நிகழ்த்தவுள்ளனர்.

Related

பதிவுகள் 2324838654356217713

Post a Comment

emo-but-icon

அஞ்சலி- கவிஞர் செழியன்

தங்கள் படைப்புகளையும், விமர்சனங்களையும், கருத்துகளையும்

neelkarai@gmail.com

என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.


பட்டியல்

மறுபாதி

மறுபாதி

கறுப்புருவம் சுமக்கும் ஆந்தைகள்

கறுப்புருவம் சுமக்கும் ஆந்தைகள்

மயானகாண்டம்-பிந்திய பதிப்பு

மயானகாண்டம்-பிந்திய பதிப்பு
item