க. சட்டநாதனின் 'பொழிவு' சிறுகதைத்தொகுதி வௌியீட்டு நிகழ்வுஅவை (Forum) கலை இலக்கிய சமூக வட்டத்தின் 55 வது சந்திப்பு 03.07.2016 ஞாயிற்றுக் கிழமை  பி. ப 3.30 மணியளவில் அல்கவாயிலுள்ள கலை அகத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு மூத்தஎழுத்தாளர் சாகித்தியரத்னா தெணியான் அவர்கள் தலைமை தாங்கினார்.
நிகழ்வில் அவையின் வருகையாளராக எழுத்தாளர் க. சட்டநாதன் அவர்கள் 'நானும் எனது படைப்புக்களும்' என்ற தலைப்பில் உரையாற்றினார்.


தொடர்ந்து க. சட்டநாதனின் 'பொழிவு' சிறுகதைத்தொகுதி வௌியீட்டு நிகழ்வு எழுத்தாளர் குப்பிளான் ஐ. சண்முகம் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. நூலின் முதற்பிரதியை நூலாசிரியர் க. சட்டநாதன் வௌியிட யாழ். பல்கலைக்கழக கல்வியியற்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி கலாமணி அவர்கள் பெற்றுக்கொண்டார்.


நூலின் நயப்புரையை எழுத்தாளர் ந. மயூரரூபன் எழுத்தளர் த. அஜந்தகுமார் ஆகியோர் நிகழ்த்தினர். 

நிறைவாக நன்றியுரையை அவை ஏற்பாட்டாளரும் ஜீவநதி சஞ்சிகையின் பிரதம ஆசிரியருமான க பரணீதரன் நிகழ்தினார்.

இந்நிகழ்வில் எழுத்தாளர்கள் இலக்கிய ஆர்வலர்கள் எனப் பலரும் நிகழை்வில் கலந்துகொண்டனர்.
00

Related

பதிவுகள் 4912862385262811801

Post a Comment

emo-but-icon

அஞ்சலி- கவிஞர் செழியன்

தங்கள் படைப்புகளையும், விமர்சனங்களையும், கருத்துகளையும்

neelkarai@gmail.com

என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.


பட்டியல்

மறுபாதி

மறுபாதி

கறுப்புருவம் சுமக்கும் ஆந்தைகள்

கறுப்புருவம் சுமக்கும் ஆந்தைகள்

மயானகாண்டம்-பிந்திய பதிப்பு

மயானகாண்டம்-பிந்திய பதிப்பு
item