பிரிவுசட்டநாதன்

மனம்
பேதலிப்பும் வருத்தமும் உடையதாகத்தான இருக்கிறது.
உலர்ந்த உணர்வுகள்
மீளவும் துளிர்ப்பதென்பது
இல்லை எனறாகி விட்டபின்னர்;
சந்திப்புக்களும்
இரவு நெடுகலுமான மதுர முயக்கமும்
இனி
எமக்கில்லை.
இரு துருவங்களாய்
துாரப்பட்டு விட்ட நாம்
அலைவதும்
பாலை தரும் தகிப்பில் உலர்வதும்தான்
இனி
நமக்கான விதியாகிவிட்டது.

16-02-2016.

Related

கவிதைகள் 4311566057996233867

Post a Comment

emo-but-icon

அஞ்சலி- கவிஞர் செழியன்

தங்கள் படைப்புகளையும், விமர்சனங்களையும், கருத்துகளையும்

neelkarai@gmail.com

என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.


பட்டியல்

மறுபாதி

மறுபாதி

கறுப்புருவம் சுமக்கும் ஆந்தைகள்

கறுப்புருவம் சுமக்கும் ஆந்தைகள்

மயானகாண்டம்-பிந்திய பதிப்பு

மயானகாண்டம்-பிந்திய பதிப்பு
item