"வலைப்பதிவர்களுக்கான கருத்தரங்கு"

'ஊற்று' வலையுலக எழுத்தாளர்கள் மன்றமும்
யாழ் இலக்கியக் குவியமும்
இணைந்து நடாத்தும்
"வலைப்பதிவர்களுக்கான கருத்தரங்கு"
புதிய உயர் கல்லூரி
ஆரியகுளம் சந்தி,
பருத்தித்துறை வீதி,
யாழ்ப்பாணம்.
: 29/05/2016 ஞாயிறு மாலை 3.45 மணி
தலைமை :
மருத்துவர் சோதிதாஸ்
(நிறுவுனர், யாழ் இலக்கியக் குவியம்)
இணையத்தில் இலக்கியப் படைப்புகள் :
திரு. சித்தாந்தன்
(ஆசிரியர் - மறுபாதி சஞ்சிகை)
வலைப்பதிவுத் தொழில் நுட்பங்கள்
: திரு. தங்கராசா தவரூபன்
(நிறுவுனர், Speed IT Net யாழ்ப்பாணம்)
வலைப்பதிவுச் செயல்முறை விளக்கம் : திரு. யாழ்பாவாணன்
(செயலாளர், 'ஊற்று' வலையுலக எழுத்தாளர்கள் மன்றம்)
தகவல் தொழில் நுட்பத்தில் தமிழ் :
அன்ரன் அருள்வண்ணன்
அச்சு ஊடகங்களா வலை ஊடகங்களா சிறந்தது?
(கலந்துரையாடல்) : வருகை தரும் அறிஞர்களின் கருத்து
நன்றி உரை : செல்வி. வேதிகா பிரபாகரன்
(பொருளாளர், 'ஊற்று' வலையுலக எழுத்தாளர்கள் மன்றம்)
இலக்கியப் படைப்பாளிகள், வலைப் பதிவர்கள், இலக்கிய நாட்டமுடையோர், வலைப் பக்க நாட்டமுடையோர், உயர் கல்வி பயிலும் மாணவர்கள், வாசகர்கள், நண்பர்கள் எல்லோரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

Related

பதிவுகள் 1680798054703198602

Post a Comment

emo-but-icon

அஞ்சலி- கவிஞர் செழியன்

தங்கள் படைப்புகளையும், விமர்சனங்களையும், கருத்துகளையும்

neelkarai@gmail.com

என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.


பட்டியல்

காலக்கோர்வை

மறுபாதி

மறுபாதி

கறுப்புருவம் சுமக்கும் ஆந்தைகள்

கறுப்புருவம் சுமக்கும் ஆந்தைகள்

மயானகாண்டம்-பிந்திய பதிப்பு

மயானகாண்டம்-பிந்திய பதிப்பு
item