பேராசிரியர் இரா.வை. கனகரத்தினம் (1946-2016)

பேராதனை பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையின் முன்னாள் பேராசிரியர் இரா.வை கனகரத்தினம் அவர்கள் 24.05.2016 செவ்வாய்க்கிழமை காலமாகிவிட்டார் .

23.08.1946 ஆம் ஆண்டு பிறந்த பேராசிரியர் தன்ஆரம்பக்கல்வியை நெடுந்தீவு கோட்டைக்காடு மகேஸ்வரி வித்தியயாசாலையிலும் பின்னர் நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாசாலை, யாழ்முத்துத்தம்பி வித்தியாசாலை என்பவற்றிலும் கற்றுள்ளார்.உயர்தரத்தினை யாழ்செங்குந்தா இந்துக் கல்லூரியிலும் கற்றார்.

கொழும்புப் பல்கலைக் கழகத்தில் பட்டப்படிப்பை மேற்கொண்ட பேராசிரியவரவர்கள்,1975 – 1980 – கெலனியா பல்கலைக் கழகத்தில் இந்து நாகரிகம், தமிழ் பாட விரிவுரையாளராகப் பணியாற்றியதோடு. 1980 – 2012  காலப் பகுதியில் பேராதனைப் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றியுள்ளார். கிழக்குப் பல்கலைக் கழகத்தின் வருகை விரிவுரையாளராகவும் பணியாற்றியுள்ளார்.

ஈழத்து இலக்கியத்தில் பேராசிரியரின் தமிழ்ப்பணி  பதிப்பு முயற்சிகள் , ஆய்வு முயற்சிகள் என  விரிவுடையது.

பேராசிரியரின் பணிகள்

பாடநூற் ஆலோசனைஅரசவெளியீடு
சைவநெறிதரம் - 5
சைவநெறிதரம் - 6 – முதற்பதிப்பு – 1998
சைவநெறிதரம் - 7 – முதற்பதிப்பு – 1999
சைவநெறிதரம் - 8 – முதற்பதிப்பு - 2000
சைவநெறிதரம் - 9 – முதற்பதிப்பு - 1988
சைவநெறிதரம் - 10 – முதற்பதிப்பு – 2000
சைவநெறிதரம் - 11 – முதற்பதிப்பு - 2000
விருதுகள் :
• 1995 - சாகித்திய மண்டல விருது - கனகரத்தின உபாத்தியாரின் ஸ்ரீலஸ்ரீ நல்லூர் ஆறுமுக நாவலர் சரித்திரம்
• 1996 – இந்துசமயப் பண்பாட்டு கலாச்சார அமைச்சால் வழங்கப்பட்ட விருது - சி. செல்லையாப்பிள்ளையின் யாழ்ப்பாண நல்லூ ஆறுமுக நாவலர் அவர்களின் சரித்திர சுருக்கமும் அவர்கள் இயற்றியருளிய தனிப்பாமலையும்
• 2007 - சம்பந்தர் விருது – 2007 - ஆறுமுகநாவலர் வரலாறு ஒரு புதிய பார்வையும்
பதிவும்
பேராசிரியர் கனகரத்தினம் அவர்களின் ஆக்கங்கள் பற்றிய ஆய்வடங்கல்
• ........... புட்பவிதி ஈழத்தில் நாவலர் பதிப்பித்த முதல் நூல்
• ........... பண்டிதமணியின் வாழ்க்கை வரலாறுச் சுருக்கமும் ஆய்வடங்கலும்
• ........... கண்கட்டி மடம் மறைஞான சம்பந்தரும் ஆன்மானந்தவாதமும்
• ............ நாவலரின் கொன்றைவேந்தன் உரைவளம்
• ............. ஈழத்து நாட்டார் ஆய்வடங்கல்
• ............. சைவசித்தாந்த மெய்யியலில் ஆறுமுகநாவலரின் பங்களிப்பு
• ............. பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஈழத்தில் தோன்றிய சைவ சமய
இயக்கங்கள் (1840 - 1858)
• ............. வடகோவை சபாபதி நாவலர் ஓர் மதிப்பீடு
• ............ ஈழநாட்டில் ஒல்லாந்தகால தமிழியல் வளர்ச்சியில் கொன்சாள்ஸ் அடிகளார்
• ........... சைவப் பெரியார் . அருணாசல உபாத்தியாரும் இந்துபோட். .
இராசரத்தினமும்
• ........... கொக்குவில் சபாரத்தின முதலியார் ஒரு நோக்கு
• ........... சைவவித்தியாவிருத்திச் சங்க வளர்ச்சியில் இராசரத்தினம் அவர்களின்
பங்களிப்பு
• ........... ஈழத்து வன்னிமை நாட்டுப்பாடல்
• ........... கண்கட்டி மடம் மறைஞான சம்மந்தரும் ஆன்மானந்தவாதமும்
• ........... மாரிப்பாட்டு அல்லது கண்ணகையம்மன் கப்பற்பாட்டு
• .......... பாரதம் - மாவிந்தம் மூலமும் உரையும் (பதிப்பாசிரியர்)
• .......... தமிழ்மறை வழிபாடு
• ........... ஐயனார் வழிபாட்டில் ஐயனார் மூர்த்தம்
• ............ ஈழத்து செம்பறைச்சிதம்பர சுவாமிகள் ஓர் அறிமுகம்
• ........... வரத பண்டிதரும் வரத பண்டிதமும்
• ........... பொலநறுவை வெண்கலச்சிற்பங்கள் திருநாவுக்கரசு நாயனார் படிமத்தை
அடிப்படையாகக் கொண்ட ஆய்வு
• .......... கொக்குவில் சபாரத்தின முதலியார் ஒரு மதிப்பீடு
• .......... நவநீதகிரு~; பாரதியின் தனிநிலைச் செய்யுள்
• .......... சைவசிகாமணி ஆறுமுகம்பிள்ளை ஓர் ஆய்வு
• ......... தமிழ் நாட்டில் சதாவதானி மேலைப் புலோலி நா.கதிரவேற்பிள்ளை
• ........ யாழ்ப்பாண வைசபரிபாலன சபையின் தோற்றமும் வளர்ச்சியும்
• ......... ஆறுமுகநாவரும் விபுலானந்த அடிகளும்
• .......... சைவப் பெரியார் இந்து போட் சுப்பிரமணியம் இராசரத்தினம் ஓர்
ஆய்வடங்கல்
• .......... சைவப் பெரியார் சு. இராஜரட்ணமும் ஈழகேசரிப் பொன்னையாவும்
• .......... சைவப் பெரியார் மகாவித்துவான் இணுவில் அம்பகைபாகர்
• .......... சங்க இலக்கியத்தில் ஈழத்து அறிஞர் பங்களிப்பு
• ........... சிவநெறிப்பிரகாசம்
• ........... கருதிகத்தி மாலை
• .......... யாழ்ப்பாணம் நல்லூர் ஞானப்பிரகாச முனிவர்
• ........... ஈழநாட்டில் மகாபாரதத்தின் செல்வாக்கு
• ........... ஈழத்து வன்னிமைகளின் நாச்சியார் வழிபாடு
• ........... பாரதியார் போற்றும் யாழ்ப்பாணத்துச் சுவாமி யார்? ஞானப்பிரகாசர் ஆய்வுக்
குறிப்பு
• .......... ஈழத்து இந்துப் பண்பாட்டின் தோற்றமும் வளர்ச்சியும் கி.மு நூற்றாண்டு
முதல் அநுராதபுரி காலம் வரை பகுதி - 1
• .......... சைவப்பிரபந்தம் ஓர் ஆய்வடங்கல்
• ......... தமிழ் நாட்டில் நாவலரின் சைவமுயற்சிகள்
• .......... பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை அவர்களின் வாழ்வும் பணியும்
• .......... யாழ்ப்பாண மல்லாகம் வீ. விசுவநாதபிள்ளை அவர்களினதும் புத்திரர்
வி.கனகசபைப்பிள்ளைய அவர்களினதும் வாழ்க்கை வரலாறு
• ........... நாவலர் ஆளுமையும் புலமையில் ஓர் ஆய்வு
• ........... கைலாசப்பிள்ளையும் விபுலானந்த அடிகளும்
• .......... யாழ்ப்பாண வட்டுக்கோட்டை மகாவித்துவான் மு.ஆறுமுகம்பிள்ளை அவர்கள்
இயற்றிய சிறுத்தொண்டர் நாயனார் புராணம் (பதிப்பாசிரியர்)
• 1976 - சம்பாவில் இந்துப் பண்பாடு
• 1976 - தமிழறிஞர் கு. முத்துக்குமாரசாமி
• 1977 - வீரசைவக் கோட்பாடும் அதன் சமுதாய நோக்கும்
• 1977 - ஈழத்து பக்தி இலக்கியப் பரப்பு
• 1978 - சைவப் பெரியார் வைத்தியலிங்கம் துரைச்சாமி
• 1978 - சைவப் பெரியார் சுதுமலை வி. விசுவநாதன்
• 1979 - நாவலர் பணிகளின் சைவசித்தாந்தக் கோட்பாடுகள்
• 1980 - நாவலர் பெருமான் சிந்தனைகளும் செயற்பாடுகளும்
• 1980 – நாவலர் பெருமானின் சிந்தனைகள்
• 1980 - பத்தொன்பதாம் நூற்றாண்டில் எழுந்த சமயச் சார்பான கண்டங்கள்
இலக்கியங்கள்
• 1982 - இந்து சமயம் ஒர கண்ணோட்டம்
• 1982 - வன்னி மக்களின் மரபும் பண்பாடும்
• 1982 - 1983 – வன்னியில் கண்ணகி வழிபாடு
• 1983 - ஆறுமுகநாவலரின் சமய சமுதாயப்பணிகள்
• 1983 - அத்வைதக் கோட்பாடு
• 1984 - வரலாற்றுப் பேராசிரியர் சி.பத்மநாதன்
• 1984 - நாவலர் வரலாறு பற்றிய போக்குஒரு மதிப்பீடு
• 1985 - ஈழ நாட்டில் புராணபடனச் செல்வாக்கு
• 1986 - ஐயனார் வழிவாடும் ஈழத்து வன்னிமை மக்களும்.
• 1986 - ஏழாலை அத்தியடி புவனேஸ்வரி அம்மன ஆலய வரலாறு ஓரு நோக்கு
• 1988 - பேராசிரியர் சதாசிவம் அவர்களின் வாழ்க்கைக் குறிப்புகள்
• 1988 - மொழி நூல் வல்லுநர் பேராசிரியர் சதாசிவம்
• 1989 - பண்டிதமணியும் சைவப்பாரம்பரியமும்
• 1989 - தமிழ்மொழி வாழ்க்கை வரலாற்று இலக்கியத்தில் வே. கனகரத்தினம்
உபாத்தியாயரின் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் சரித்திரம் பெறும் முக்கியத்துவம்.
• 1990 - ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலரின் அவர்களின் பாலபாடப் பதிப்புக்கள்
• 1990 – தமிழறிஞர் சுன்னாகம் கு. முத்துக்குமாரசுவாமிப்பிள்ளை (1900 – 1987)
• 1991 - ஈழத்து வன்னிமைகளில் சிறுதெய்வ வழியாடு
• 1991 - யாழ்ப்பாணம் காரைதீவு தந்த இரு கண்மணிகள்
• 1991 - பீற்றர் பேர்சிவல் பாதிரியார் ஓர் அறிமுகம்
• 1991 - பேராதனைப் பல்கலைக் கழகத்தில் தமிழ்ப் பேராசிரியர் சி. தில்லைநாதன்
• 1992 - நாட்டார் வழக்காற்றில் கொத்தித் தெய்வம்
• 1992 - வன்னி மக்களின் விவசாயச் சடங்குமுறை.
• 1992 - விபுலானந்த அடிகளும் நவநீதகிருஸ்ண பாரதியும்
• 1994 - முருக வழிபாட்டில் தண்டாயுபாணி மூர்த்தம்
• 1994 - நாட்டார் வழக்காற்றில் பெரியதம்பிரான் வழிபாடு
• 1994 - ஈழநாட்டில் உரையின் தோற்றமும் வளர்ச்சியும்
• 1994 - ஈழத்தில் கண்ணகி அம்மன் வழிபாடு
• 1994 – 1995 – வதனமார் வழிபாடு
• 1995 - ஈழநாட்டில் சோழர் ஆட்சிக் காலத்தில் சைவ சமய வளர்ச்சியும்
ஆலயங்களும் கட்டிடங்களும்
• 1995 - பொலநறுவைக் காலத்தில் சதுர்வேதி மங்கலம்
• 1995 - கனகரத்தின உபாத்தியாரின் ஸ்ரீலஸ்ரீ நல்லூர் ஆறுமுக நாவலர் சரித்திரம்
(பதிப்பாசிரியர்)
• 1996 - ஆறுமுகநாவலரும் காரைதீவு கார்த்திகேயப் புலவரும்
• 1996 - சி.வை தாமோதரம்பிள்ளையின் ஒரு பண்பாட்டியியல் நோக்கு
• 1996 - சுவாமிநாத பண்டிதர் ஓர் அறிமுகம்
• 1996 - நாவலர் இயக்கம்
• 1996 – நாட்டுப்புறத் தெய்வ வழிபாட்டில் பெரியதம்பிரான் வழிபாடு ஓர் அறிமுகம்
• 1996 – சி. செல்லையாப்பிள்ளையின் யாழ்ப்பாண நல்லூர் ஆறுமுக நாவலர் அவர்களின் சரித்திர சுருக்கமும் அவர்கள் இயற்றியருளிய தனிப்பாமலையும்
• 1996 - பண்பட்டியல் (ஆசிரியர்)
• 1996 - ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் அவர்கள் : ஆய்வடங்கல்
• 1997 - நாவலர் உரைத்திறன்
• 1997 - பேராசிரியர் சி.தில்லைநாதன் அவர்களின் ஆக்கங்கள் பற்றிய
ஆய்வடங்கல்
• 1997 - பேராசிரியர் தில்லைநாதன் மணிவிழா மலர் (ஆசிரியர்)
• 1997 – சி.வை.தாமோதரம்பிள்ளை ஒரு பண்பாட்டியல் நோக்கு
• 1998 - ஈழத்து தமிழ் நாட்டாரியல் வழக்காற்றின் தோற்றமும், வளர்ச்சியும்
• 1998 - இருபாலை சேனாதிராச முதலியார் ஓர் அறிமுகம்
• 1999 - சமயச்சடங்குகள் உயிரோட்டமுள்ள வாழ்க்கைப் படிமங்கள்
• 1999 - கூழங்கைத் தம்பிரான் ஒரு மதிப்பீடு
• 2000 - ஒல்லாந்தர் கால தமிழ் இலக்கிய வரலாற்றில் பிலிப்பு டீமெல்லோவின்
பங்களிப்பு
• 2000 - ஒல்லாந்தர்கால தழிழ் இலக்கியத்தில் அனந்த சுப்பையர்
• 2000 - நாவலர் உரைநெறி திருமுருகாற்றுப்படையை அடிப்படையாகக் கொண்ட
ஒரு ஆய்வு
• 2000 - ஈழத்தின் நாட்டார் இலக்கியத்தின் தோற்றமும் வளர்ச்சியும்
• 2000 - இணுவில் சின்னத்தம்பிப் புலவர் ஒரு குறிப்பு
• 2000 – 2001 - காலிங்கராஜாவின் ஓர் அறிமுகம்
• 2001 - இரவணேசன் நாடகம் பிரதியாக்கம் ஒரு வினா
• 2001 - பல்கலை (ஆசிரியர்)
• 2002 - நாவலரின் உரைவளம்
• 2003 - சூரியனார் கோயில் ஆதினத்தின் சிவாக்கிரகயோகிகள்
• 2003 – 20004 யாழ்ப்பாண பருத்தித்துறை தும்மைநகர் சபா.சுப்பிரமணிய சாஸ்திரியார்
• 2003 - இரண்டாவது உலக இந்து மாநாடு சிறப்பு மலர் இலங்கை – ( மலர் குழு
அங்கத்தவர் )
• 2004 - வடகோவை சபாபதி நாவலர் ஓர் மதிப்பீடு
• 2004 - நாவலரின் பதிப்பு நெறி
• 2004 - சைவமும் தமிழும் என்னும் கருத்துநிலை ஒரு விமர்சனம்
• 2004 - ஆத்தி சூடியும் ஆறுமுகநாவலரும்
• 2004 – பத்மம் (ஆசிரியர்)
• 2007 - காரைக்கால் அம்மையார் ஒரு படிமயியல் நோக்கு
• 2007 - ஆறுமுகநாவலர் வரலாறு ஒரு புதிய பார்வையும் பதிவும்
• 2007 - ஈழநாட்டில் ஓலைச் சுவடிகளின் பாதுகாப்பு
• 2007 - இலங்கைத் தழிழ் சுடர் மணிகள்
• 2008 - ஆறுமுக நாவலர் ஒரு வரலாற்றுச் சுருக்கம்
• 2009 - சைவமும் தமிழும் என்னும் கருத்துநிலை ஒரு விமர்சனக் குறிப்பு
பேராசிரியர் கனகரத்தினம் அவர்களின் ஆக்கங்கள் பற்றிய ஆய்வடங்கல்
பகுப்பாய்வு
சமயம் - வரலாறு - கோட்பாடு
1976 - சம்பாவில் இந்துப் பண்பாடு
1977 - வீரசைவக் கோட்பாடும் அதன் சமுதாய நோக்கும்
1977 - ஈழத்து பக்தி இலக்கியப் பரப்பு
1982 - இந்து சமயம் ஒர கண்ணோட்டம்
1983 - அத்வைதக் கோட்பாடு
2009 - சைவமும் தமிழும் என்னும் கருத்துநிலை ஒரு விமர்சனக் குறிப்பு
.......... ஈழத்து இந்துப் பண்பாட்டின் தோற்றமும் வளர்ச்சியும் கி.மு நூற்றாண்டு
முதல் அநுராதபுரி காலம் வரை பகுதி - 1
............. பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஈழத்தில் தோன்றிய சைவ சமய இயக்கங்கள் (1840 - 1858)
.......... தமிழ்மறை வழிபாடு
2007 - ஈழநாட்டில் ஓலைச் சுவடிகளின் பாதுகாப்பு
தமிழ் சமயப் புலமையாளர்கள்
• 1976 - தமிழறிஞர் கு. முத்துக்குமாரசாமி
• 1978 - சைவப் பெரியார் வைத்தியலிங்கம் துரைச்சாமி
• 1978 - சைவப் பெரியார் சுதுமலை வி. விசுவநாதன்
• 1984 - வரலாற்றுப் பேராசிரியர் சி.பத்மநாதன்
• 1988 - பேராசிரியர் சதாசிவம் அவர்களின் வாழ்க்கைக் குறிப்புகள்
• 1988 - மொழி நூல் வல்லுநர் பேராசிரியர் சதாசிவம்
• 1989 - பண்டிதமணியும் சைவப்பாரம்பரியமும்
• 1989 - தமிழ்மொழி வாழ்க்கை வரலாற்று இலக்கியத்தில் வே. கனகரத்தினம்
உபாத்தியாயரின் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் சரித்திரம் பெறும் முக்கியத்துவம்.
• 1990 – தமிழறிஞர் சுன்னாகம் கு. முத்துக்குமாரசுவாமிப்பிள்ளை (1900 – 1987)
• 1991 - யாழ்ப்பாணம் காரைதீவு தந்த இரு கண்மணிகள்
• 1991 - பீற்றர் பேர்சிவல் பாதிரியார் ஓர் அறிமுகம்
• 1991 - பேராதனைப் பல்கலைக் கழகத்தில் தமிழ்ப் பேராசிரியர் சி. தில்லைநாதன்
• 1992 - விபுலானந்த அடிகளும் நவநீதகிருஸ்ண பாரதியும்
• 1996 - சி.வை தாமோதரம்பிள்ளையின் ஒரு பண்பாட்டியியல் நோக்கு
• 1996 - சுவாமிநாத பண்டிதர் ஓர் அறிமுகம்
• 1997 – சி.வை.தாமோதரம்பிள்ளை ஒரு பண்பாட்டியல் நோக்கு
• 1998 - இருபாலை சேனாதிராச முதலியார் ஓர் அறிமுகம்
• 1999 - கூழங்கைத் தம்பிரான் ஒரு மதிப்பீடு
• 2000 – 2001 - காலிங்கராஜாவின் ஓர் அறிமுகம்
• 2000 - இணுவில் சின்னத்தம்பிப் புலவர் ஒரு குறிப்பு
• 2000 - ஒல்லாந்தர் கால தமிழ் இலக்கிய வரலாற்றில் பிலிப்பு டீமெல்லோவின்
பங்களிப்பு
• 2000 - ஒல்லாந்தர்கால தழிழ் இலக்கியத்தில் அனந்த சுப்பையர்
• 2003 - சூரியனார் கோயில் ஆதினத்தின் சிவாக்கிரகயோகிகள்
• 2003 – 20004 யாழ்ப்பாண பருத்தித்துறை தும்மைநகர் சபா.சுப்பிரமணிய
சாஸ்திரியார்
• 2007 - இலங்கைத் தழிழ் சுடர் மணிகள்
.நம.சிவசம்பு அவர்களின் யாழ்ப்பாண மல்லாகம் வி.விசுவநாதபிள்ளை அவர்களினதும் அவரது புத்திரர் வி.கனகசபைப்பிள்ளை அவர்களினதும் வாழ்க்கை வரலாறு
• ........... கண்கட்டி மடம் மறைஞான சம்பந்தரும் ஆன்மானந்தவாதமும்
• ............. வடகோவை சபாபதி நாவலர் ஓர் மதிப்பீடு
• ............. ஈழத்து சைவ சமய வளர்ச்சியில் சித.மு.பசுபதிச் செட்டியா ஒரு மதிப்பீடு
• ............ ஈழநாட்டில் ஒல்லாந்தகால தமிழியல் வளர்ச்சியில் கொன்சாள்ஸ் அடிகளார்
• ........... சைவப் பெரியார் . அருணாசல உபாத்தியாரும் இந்துபோட். .
இராசரத்தினமும்
• ............ ஈழத்து செம்பறைச்சிதம்பர சுவாமிகள் ஓர் அறிமுகம்
• ........... வரத பண்டிதரும் வரத பண்டிதமும்
• ........... கண்கட்டி மடம் மறைஞான சம்மந்தரும் ஆன்மானந்தவாதமும்
• ............. வடகோவை சபாபதி நாவலர் ஓர் மதிப்பீடு
• ............. ஈழத்து சைவ சமய வளர்ச்சியில் சித .மு. பசுபதிச் செட்டியா ஒரு
மதிப்பீடு
• ............ ஈழநாட்டில் ஒல்லாந்தகால தமிழியல் வளர்ச்சியில் கொன்சாள்ஸ் அடிகளார்
• ........... சைவப் பெரியார் . அருணாசல உபாத்தியாரும் இந்துபோட். .
இராசரத்தினமும்
• ........... கொக்குவில் சபாரத்தின முதலியார் ஒரு நோக்கு
• ........... சைவவித்தியாவிருத்திச் சங்க வளர்ச்சியில் இராசரத்தினம் அவர்களின்
பங்களிப்பு
• .......... சைவசிகாமணி ஆறுமுகம்பிள்ளை ஓர் ஆய்வு
• ......... தமிழ் நாட்டில் சதாவதானி மேலைப் புலோலி நா.கதிரவேற்பிள்ளை
• ........ யாழ்ப்பாண வைசபரிபாலன சபையின் தோற்றமும் வளர்ச்சியும்
• ......... ஆறுமுகநாவரும் விபுலானந்த அடிகளும்
• .......... சைவப் பெரியார் சு. இராஜரட்ணமும் ஈழகேசரிப் பொன்னையாவும்
• .......... சைவப் பெரியார் மகாவித்துவான் இணுவில் அம்பகைபாகர்
• .......... சங்க இலக்கியத்தில் ஈழத்து அறிஞர் பங்களிப்பு
• ........... கொக்குவில் சபாரத்தின முதலியார் ஒரு நோக்கு
• ........... கைலாசப்பிள்ளையும் விபுலானந்த அடிகளும்
• .......... பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை அவர்களின் வாழ்வும் பணியும்
• .......... யாழ்ப்பாண மல்லாகம் வீ. விசுவநாதபிள்ளை அவர்களினதும் புத்திரர்
வி.கனகசபைப்பிள்ளைய அவர்களினதும் வாழ்க்கை வரலாறு
• ......... தமிழ் நாட்டில் நாவலரின் சைவமுயற்சிகள்
கௌரவ இராசரத்தினம் அவர்களின் நினைவு மலர்
மாதகல் மயில்வாகனப்புலவர் ஒரு நோக்கு
நல்லூர் தம்பு கைலாயப்பிள்ளையின் சமயப் பணிகள
தமிழ்நாட்டில் சதாவதானி மேலைப்புலோலி நா. கதிரவேற்பிள்ளை
ஈழநாட்டில் சதாவதானி மேலைப்புலோலி கதிரவேற்பிள்ளை சைவப் பெரியார் திரு.மு.மயில்வாகனம்
• ........... பாரதியார் போற்றும் யாழ்ப்பாணத்துச் சுவாமி யார்? ஞானப்பிரகாசர் ஆய்வுக்
குறிப்பு
• .......... யாழ்ப்பாணம் நல்லூர் ஞானப்பிரகாச முனிவர்
• ........... சிவநெறிப்பிரகாசம்
• ........... கருதிகத்தி மாலை
ஆறுமுகநாவலர்
• 1979 - நாவலர் பணிகளின் சைவசித்தாந்தக் கோட்பாடுகள்
• 1980 - நாவலர் பெருமான் சிந்தனைகளும் செயற்பாடுகளும்
• 1980 – நாவலர் பெருமானின் சிந்தனைகள்
• 1983 - ஆறுமுகநாவலரின் சமய சமுதாயப்பணிகள்
• 1984 - நாவலர் வரலாறு பற்றிய போக்குஒரு மதிப்பீடு
• 1990 - ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலரின் அவர்களின் பாலபாடப் பதிப்புக்கள்
• 1996 - ஆறுமுகநாவலரும் காரைதீவு கார்த்திகேயப் புலவரும்
• 2000 - நாவலர் உரைநெறி திருமுருகாற்றுப்படையை அடிப்படையாகக் கொண்ட
ஒரு ஆய்வு
• 2008 - ஆறுமுக நாவலர் ஒரு வரலாற்றுச் சுருக்கம்
• 2004 - ஆத்தி சூடியும் ஆறுமுகநாவலரும்
• 1997 - நாவலர் உரைத்திறன்
• 1996 - நாவலர் இயக்கம்
• ............. தமிழ் நாட்டில் நாவலரின் சைவசமய முயற்சிகள்
• ............. சைவசித்தாந்த மெய்யியலில் ஆறுமுகநாவலரின் பங்களிப்பு
• ............ நாவலரின் கொன்றைவேந்தன் உரைவளம்
• ........... புட்பவிதி ஈழத்தில் நாவலர் பதிப்பித்த முதல் நூல்
• ........... நாவலர் ஆளுமையும் புலமையில் ஓர் ஆய்வு
• ........... புட்பவிதி ஈழத்தில் நாவலர் பதிப்பித்த முதல் நூல்
விமரிசனங்கள்
• 1994 - ஈழநாட்டில் உரையின் தோற்றமும் வளர்ச்சியும்
• 2001 - இரவணேசன் நாடகம் பிரதியாக்கம் ஒரு வினா
• 1980 - பத்தொன்பதாம் நூற்றாண்டில் எழுந்த சமயச் சார்பான கண்டங்கள்
இலக்கியங்கள்
• ........... ஈழநாட்டில் மகாபாரதத்தின் செல்வாக்கு
கட்டடக்கலையும் விக்கிரவியலும்
• 1995 - பொலநறுவைக் காலத்தில் சதுர்வேதி மங்கலம்
• 1994 - முருக வழிபாட்டில் தண்டாயுபாணி மூர்த்தம்
• ........... பொலநறுவை வெண்கலச்சிற்பங்கள் திருநாவுக்கரசு நாயனார் படிமத்தை
அடிப்படையாகக் கொண்ட ஆய்வு
• ........... ஐயனார் வழிபாட்டில் ஐயனார் மூர்த்தம்
• 2007 - காரைக்கால் அம்மையார் ஒரு படிமயியல் நோக்கு
நாட்டாரியல்
• 1982 - வன்னி மக்களின் மரபும் பண்பாடும்
• 1982 - 1983 – வன்னியில் கண்ணகி வழிபாடு
• 1986 - ஐயனார் வழிவாடும் ஈழத்து வன்னிமை மக்களும்
• 1991 - ஈழத்து வன்னிமைகளில் சிறுதெய்வ வழியாடு
• 1992 - வன்னி மக்களின் விவசாயச் சடங்குமுறை.
• 1992 - நாட்டார் வழக்காற்றில் கொத்தித் தெய்வம்
• 1994 - நாட்டார் வழக்காற்றில் பெரியதம்பிரான் வழிபாடு
• 1994 – 1995 – வதனமார் வழிபாடு
• 1994 - ஈழத்தில் கண்ணகி அம்மன் வழிபாடு
• 1996 – நாட்டுப்புறத் தெய்வ வழிபாட்டில் பெரியதம்பிரான் வழிபாடு ஓர் அறிமுகம்
• 1999 - சமயச்சடங்குகள் உயிரோட்டமுள்ள வாழ்க்கைப் படிமங்கள்
• 2000 - ஈழத்தின் நாட்டார் இலக்கியத்தின் தோற்றமும் வளர்ச்சியும்
• ........... ஈழத்து வன்னிமை நாட்டுப்பாடல்
• ........... மாரிப்பாட்டு அல்லது கண்ணகையம்மன் கப்பற்பாட்டு
• ........... ஈழத்து வன்னிமை நாட்டுப்பாடல்
• ........... ஈழத்து வன்னிமைகளின் நாச்சியார் வழிபாடு
ஆய்வடங்கல்
• 1997 - பேராசிரியர் சி.தில்லைநாதன் அவர்களின் ஆக்கங்கள் பற்றிய ஆய்வடங்கல்
• 1988 - பேராசிரியர் சதாசிவம் அவர்களின் ஆக்கங்கள் பற்றிய ஆய்வடங்கல்
• 1996 - ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் அவர்கள் : ஆய்வடங்கல்
• ........... பண்டிதமணியின் வாழ்க்கை வரலாறுச் சுருக்கமும் ஆய்வடங்கலும்
• .......... சைவப்பிரபந்தம் ஓர் ஆய்வடங்கல்
• ............. ஈழத்து நாட்டார் ஆய்வடங்கல்
• .......... சைவப் பெரியார் இந்து போட் சுப்பிரமணியம் இராசரத்தினம் ஓர்
ஆய்வடங்கல்
முன்னுரைகள்
2011 - மழலைப் பூங்கா (முன்னுரை)
2000 – பண்பாட்டுச்சிந்தனை
2004 - சிலப்பதிகாரமும் ஈழத்து இசை நாடகமும் (முன்னுரை)
மலர் ஆசிரியர்
• 1996 - பண்பட்டியல் (ஆசிரியர்)
• 1997 - பேராசிரியர் தில்லைநாதன் மணிவிழா மலர் (ஆசிரியர்)
• 2003 - இரண்டாவது உலக இந்து மாநாடு சிறப்பு மலர் இலங்கை – ( மலர் குழு
அங்கத்தவர் )
வெளிவந்த நூல்கள்
• 1985 - ஈழ நாட்டில் புராணபடனச் செல்வாக்கு
• 1986 - ஏழாலை அத்தியடி புவனேஸ்வரி அம்மன் ஆலய வரலாறு ஓரு நோக்கு
• 1997 – நாவலர் உரைத்திறன்
• 1999 - நாவலர்மரபு
• 2004 – பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளையின் புலமையியல் : ஓர் ஆய்வு
• 2005 - ஈழத்துச் சைவசமய வளர்ச்சியில் சித.மு. பசுபதிச்செட்டியாரின் பங்களிப்பு
• 2007 - ஆறுமுகநாவலர் வரலாறு ஒரு புதிய பார்வையும் பதிவும்
• 2007 - நாவலர் ஆளுமையும் புலமைத்துவமும்
• 2008 – ஆறுமுகநாவலர் வரலாறு ஒரு சுருக்கம்
• .......... நவநீதகிரு~; பாரதியின் தனிநிலைச் செய்யுள் (அச்சில்)
ஆராய்ச்சி பதிப்பு முயற்சிகள்
1995 - கனகரத்தின உபாத்தியாரின் ஸ்ரீலஸ்ரீ நல்லூர் ஆறுமுக நாவலர் சரித்திரம்
1996 – சி. செல்லையாப்பிள்ளையின் யாழ்ப்பாண நல்லூ ஆறுமுக நாவலர் அவர்களின் சரித்திர சுருக்கமும் அவர்கள் இயற்றியருளிய தனிப்பாமலையும்
2003 - நாவலரின் பதிப்பு நெறி யாழ்ப்பாண வட்டுக்கோட்டை மகாவித்துவான் மு.ஆறுமுகம்பிள்ளை அவர்கள் இயற்றிய சிறுத்தொண்டர் நாயனார் புராணம்
2004 – பத்மம் (ஆசிரியர்)
........... மாரிப்பாட்டு அல்லது கண்ணகையம்மன் கப்பற்பாட்டு (அச்சில்)

.......... பாரதம் - மாவிந்தம் மூலமும் உரையும் (பதிப்பாசிரியர்) (அச்சில்)

Related

அஞ்சலி 6543711071344685694

Post a Comment

emo-but-icon

அஞ்சலி- கவிஞர் செழியன்

தங்கள் படைப்புகளையும், விமர்சனங்களையும், கருத்துகளையும்

neelkarai@gmail.com

என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.

பட்டியல்

காலக்கோர்வை

மறுபாதி

மறுபாதி

கறுப்புருவம் சுமக்கும் ஆந்தைகள்

கறுப்புருவம் சுமக்கும் ஆந்தைகள்

மயானகாண்டம்-பிந்திய பதிப்பு

மயானகாண்டம்-பிந்திய பதிப்பு
item