தளவாசல்- புதிய காலாண்டிதழ் வெளியீடு


கலை இலக்கிய சமூக பண்பாட்டுக் காலாண்டிதழ்.


எழு கலை இலக்கியப் பேரவையின் வெளியீடான தளவாசலின் முதலாவது இதழ் (ஏப்ரல்-ஜூன்-2016) எதிர்வரும்  23.04.2016 சனிக்கிழமை  மாலை 3.00 மணிக்கு யாழ் இந்துக் கல்லூரி குமாரசைாமி மண்டபத்தில்  வெளியிடப்பட இருக்கின்றது.

தளவாசலின் முதன்மை ஆசிரியா் இணுவையுர் சிதம்பர திருச்செந்திநாதன் தலைமையில் நடைபெறவுள்ள இந் நிகழ்வில் வரவேற்புரையை  சி.பீஸ்மனும் வெளியீட்டுரையை ந.மயுரரூபனும் சிறப்புரையை ம.செல்வினும் விமர்சனத்தினை கலாநிதி சி.ரகுராமும் பதிலுரையை கை. சரவணனும் நிகழ்த்தவுள்ளனா்.


நன்றியுரையினை தளவாசல் இதழின் வெளியீட்டாளா் சி.நிசாகரன் நிகழ்த்தவுள்ளார்.

Related

பதிவுகள் 2093951857365481877

Post a Comment

emo-but-icon

அஞ்சலி- கவிஞர் செழியன்

தங்கள் படைப்புகளையும், விமர்சனங்களையும், கருத்துகளையும்

neelkarai@gmail.com

என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.


பட்டியல்

காலக்கோர்வை

மறுபாதி

மறுபாதி

கறுப்புருவம் சுமக்கும் ஆந்தைகள்

கறுப்புருவம் சுமக்கும் ஆந்தைகள்

மயானகாண்டம்-பிந்திய பதிப்பு

மயானகாண்டம்-பிந்திய பதிப்பு
item