கசகரணம், விடமேறிய கனவு- விமர்சன அரங்கு


குணா கவியழகனின் ”விடமேறிய கனவு” , விமல் குழந்தைவேலின் ”கசகரணம்” இரண்டு நூல்களுக்குமான விமர்சன அரங்கு யாழ் பொதுசன நூலக வாசகர் வட்டத்தினால்  இன்று (17.04.2016 காலை 10.00 மணி)  யாழ் பொதுசன நூலகத்தில் இடம் பெற்றது.

நிகழ்வில் இரு நூல்கள் பற்றி அறிமுகவுரையினை கருணாகரன் நிகழ்த்தியதோடு நிகழ்வினை நெறிப்படுத்தினார்.
“கசகரணம் “நூல் பற்றிய விமர்சனங்களை  ஏ.எம் அஹட் சாயித், சிதம்பரப்பிள்ளை சிவகுமார், யதார்த்தன் என்போர் நிகழ்த்தினா்.
“விடமேறிய கனவு“ பற்றிய விமர்சனத்தினை கிரிஷாந், வைதேகி ஆகியோர் முன்வைத்தனா்.


நிகழ்வின் இறுதியில் கலந்துரையாடலும் இடம் பெற்றது. பலரும் சிறப்பான முறையில் தங்களது கருத்துக்களினை முன்வைத்தனர்
Related

பதிவுகள் 3089256493936739361

Post a Comment

emo-but-icon

அஞ்சலி- கவிஞர் செழியன்

தங்கள் படைப்புகளையும், விமர்சனங்களையும், கருத்துகளையும்

neelkarai@gmail.com

என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.


பட்டியல்

காலக்கோர்வை

மறுபாதி

மறுபாதி

கறுப்புருவம் சுமக்கும் ஆந்தைகள்

கறுப்புருவம் சுமக்கும் ஆந்தைகள்

மயானகாண்டம்-பிந்திய பதிப்பு

மயானகாண்டம்-பிந்திய பதிப்பு
item