சிறப்புற நடை பெற்ற எஸ்போஸ் நினைவுப் பகிர்வு
இன்று (16.04.2016) எஸ்போஸின் நினைவுப் பகிர்வு, ஆரியகுளம் சந்திக்கு அண்மையில் அமைந்துள்ள புதிய உயர் கல்லூரியில் பி. ப 4.15 மணிக்கு ஆரம்பமாகி சிறப்புற நடை பெற்றது. சி.ரமேஸின் ஆரம்ப உரையுடன் ஆரம்பமான நிகழ்வில் பெருமாள் கணேசன், ப.தயாளன், இணுவையுர் சிதம்பரதிருச்செந்திநாதன், கருணாகரன், தானா விஷ்ணு , தெ.மதுசூதனன் ஆகியோர் எஸ்போசுடனான தங்களது அனுபவங்களை உணா்வுபுர்வமாக பகிர்ந்து கொண்டனர்.  தி. செல்வமனோகரன், கிரிஷாந், யதார்த்தன், யோ.கௌதமி ஆகியோர் எஸ்போஸின் கவிதைகளை வாசித்தளித்தனா்.

இலக்கியப் படைப்பாளிகள், இலக்கிய ஆா்வலா்கள், ஊடகவியலாளா்கள் எனப் பலரும் நிகழ்வில் கலந்துகொண்டனர். நிகழ்வில் எஸ்போஸின் நினைவாக கருணாகரனால் எழுதப்பட்டு மறுபாதி குழுமத்தால் வெளியிடப்பட்ட “அவா்கள் அவனைச் சுட்டுக்கொன்றனா்“ என்ற சிறுநூலும் கலந்து கொண்டவா்களுக்கு வழங்கப்பட்டது.


சித்தாந்தனின் நன்றியுரையுடன் நிகழ்வு நிறைவு பெற்றது.

படங்கள்- மயுரப்பிரியன், யசி
Related

பதிவுகள் 5555845766710774620

Post a Comment

emo-but-icon

அஞ்சலி- கவிஞர் செழியன்

தங்கள் படைப்புகளையும், விமர்சனங்களையும், கருத்துகளையும்

neelkarai@gmail.com

என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.


பட்டியல்

காலக்கோர்வை

மறுபாதி

மறுபாதி

கறுப்புருவம் சுமக்கும் ஆந்தைகள்

கறுப்புருவம் சுமக்கும் ஆந்தைகள்

மயானகாண்டம்-பிந்திய பதிப்பு

மயானகாண்டம்-பிந்திய பதிப்பு
item