எஸ்போஸ் -நினைவுப் பகிா்வு


எஸ்போஸ் – நினைவுப் பகிர்வு
………………………………………………
எதிர்வரும் 16.04.2016 (சனிக் கிழமை) ஆரியகுளம் சந்திக்கு அண்மையில் அமைந்துள்ள புதிய உயா் கல்லூரியில்  பி.ப 4.00 மணிக்கு நடைபெறும்.

ஆரம்ப உரை
…………………………………………………….
சி.ரமேஷ்

நினைவுகளைப் பகிர்வோ்
……………………………………………………
பெருமாள் கணேசன்
ப.தயாளன்
இணுவையுா் சிதம்பரதிருச்செந்திநாதன்
கருணாகரன்
தானா விஷ்ணு

எஸ்போஸின் கவிதைகளை வாசிப்போர்
…………………………………………………………………..
தி.செல்வமனோகரன்
கிரிஷாந்த்
யோ.கௌதமி
யதார்த்தன்
ஆதி பார்த்தீபன்

நன்றியுரை
.....................................
சித்தாந்தன்

அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்

-மறுபாதி குழுமம்

Related

பதிவுகள் 7401302232190029079

Post a Comment

emo-but-icon

அஞ்சலி- கவிஞர் செழியன்

தங்கள் படைப்புகளையும், விமர்சனங்களையும், கருத்துகளையும்

neelkarai@gmail.com

என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.


பட்டியல்

காலக்கோர்வை

மறுபாதி

மறுபாதி

கறுப்புருவம் சுமக்கும் ஆந்தைகள்

கறுப்புருவம் சுமக்கும் ஆந்தைகள்

மயானகாண்டம்-பிந்திய பதிப்பு

மயானகாண்டம்-பிந்திய பதிப்பு
item