கொழும்பில் ஐரோப்பிய திரைப்பட விழா - 2014
லங்கையில் சினிமா ரசிகர்களால் பொpதும் எதிர்பார்க்கப்படும் இத்திரைப்பட விழா, நவம்பர் 27 இலிருந்து கொழும்பில் நடைபெற்று வருகிறது. டிசம்பர் 7 வரை இது நடைபெறும்.
ஐரோப்பிய நாடுகளின் ஸ்தானியராலயங்கள், இதனை ஐரோப்பிய யு+னியனுடனும், ஐரோப்பிய கலாச்சார ஒன்றிணைப்பு என்னும் நிறுவனங்களுடன் இணைந்து நடத்துகின்றன. 17 திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன.

இலங்கையின் சார்பில் இவ்வருடம், மலித்றொகொட என்ற அறிமுக இயக்குனரின் புதுமையான நெருக்கம் என்ற படம் திரையிடப்பட உள்ளது.

காண்பிக்கப்படப் போகும் திரைப்படங்கள்:-

1. ப்பபுசா (போலந்து)
2. நைற் - இன் - ஸ்பெயின் (சுவிஸ்)
3. அய்வில் - தகோலி (சுவிஸ்)
4. மியு+ஸ் - ஒப் - பயர் (இங்கிலாந்து)
5. தி - இன்விசிபில் - வுமன் (இங்கிலாந்து)
6. மிஸ்ரர் - hpவிஸ்ரர்கிளாஸ் (ஒல்லாந்து)
7. தி - பரதன் (ஒல்லாந்து)
8. பற்றர் (பிரான்ஸ்)
9. பிறைற் - டேயிஸ்எகெட் (பிரான்ஸ்)
10. ரைகர் - இன் - தசிற்றி (ஸ்லோவியா)
11. தி-ரெஸ்ட் - இஸ்சைலன்ஸ்(ருமேனியா)
12. தி-லிகன்ட் - ஒப் - பிளையிங் ஸ்பிhpயன் (ஸ்லோவியா)
13. இற் வோஸ் - திசன் (இத்தாலி)
14. தி - கையாக்கிங் (டென்மார்க்)
15. மெசரிங் - திவேல்ட் (ஜேர்மனி)
16. பின்சர் - வேல்ட் (ஜேர்மனி)
17. புதுமையான நெருக்கம் (இலங்கை)

இப்படவிழா நடைபெறும்போது, இலங்கையின் வளர்ந்து வரும் இயக்குனர்களை ஊக்குவிக்கும் நோக்கில், அயன்டா-14 என்ற தலைப்பில், 14 குறுப்படங்களும் காண்பிக்கப்படும்.
இத்திரைப்படவிழா பலவிதமான ஐரோப்பிய பண்பாடுகளின் சங்கமமாக திகழும்.
பின் இத்திரைப்படவிழா யாழ்ப்பாணத்திலும் றொரணையிலும் நடைபெறும்.


நன்றி- சண்டேரைம்ஸ்

ஆங்கிலம் வழியாக தமிழில்
சு.மகேந்திரன்

Related

கட்டுரைகள் 2938828937867568303

Post a Comment

emo-but-icon

அஞ்சலி- கவிஞர் செழியன்

தங்கள் படைப்புகளையும், விமர்சனங்களையும், கருத்துகளையும்

neelkarai@gmail.com

என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.


பட்டியல்

மறுபாதி

மறுபாதி

கறுப்புருவம் சுமக்கும் ஆந்தைகள்

கறுப்புருவம் சுமக்கும் ஆந்தைகள்

மயானகாண்டம்-பிந்திய பதிப்பு

மயானகாண்டம்-பிந்திய பதிப்பு
item