கருணாகரனின் மூன்று நூல்களின் வெளியீடு


கவிஞர் கருணாகரனின் மூன்று நூல்களின் வெளியீட்டு நிகழ்வு இன்று (24.07.2014) பி.ப 3.00 மணிக்கு கிளிநொச்சி மகாவித்தியாலய கேட்போர்கூடத்தில் கரைச்சிப் பிரதேச செயலர் கோ.நாகேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.
”நெருப்பின் உதிரம்” (கவிதைகள்) தொகுப்புக்கான உரையினை கவிஞர் சோ. பத்மநாதனும்,
“வேட்டைத் தோப்பு” (சிறுகதைகள்) தொகுப்புக்கான உரையினை ஊடகவியடலாளர் சிதம்பரப்பிள்ளை சிவகுமாரும்,
”இப்படி ஒரு காலம்” (கட்டுரைகள்) தொகுப்புக்கான உரையினை ஆய்வாளர் யதீந்திராவும் நிகழ்த்தினர்.

கவிஞர் கு.றஜீவனின் நன்றியுரையுடன் நிகழ்வு நிறைவு பெற்றது.

ஒளிப்படங்கள்- யாத்ரிகன்


Related

பதிவுகள் 7943711639918130442

Post a Comment

emo-but-icon

அஞ்சலி- கவிஞர் செழியன்

தங்கள் படைப்புகளையும், விமர்சனங்களையும், கருத்துகளையும்

neelkarai@gmail.com

என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.


பட்டியல்

மறுபாதி

மறுபாதி

கறுப்புருவம் சுமக்கும் ஆந்தைகள்

கறுப்புருவம் சுமக்கும் ஆந்தைகள்

மயானகாண்டம்-பிந்திய பதிப்பு

மயானகாண்டம்-பிந்திய பதிப்பு
item