மயானகாண்டம்- பிந்திய பதிப்பு- பருத்தித்துறையில் நடைபெற்ற அறிமுக நிகழ்வு


மயானகாண்டம் பிந்திய பதிப்பின் அறிமுக நிகழ்வு இன்று(01.06.2014) பருத்தித்துறை ஞானாலய மண்டபத்தில் பி.ப 4 மணிக்கு திரு குலசிங்கம் தலைமையில் நடைபெற்றது. நுால் அறிமுகத்தினை குப்பிளான் ஐ.சண்முகன் அவர்களும் ஆய்வுரையினை சி.விமலனும் நிகழ்த்தினர். ஏற்புரையினை தானா.விஷ்ணு நிகழ்த்தினார். சித்திராகரனின் நன்றியுரை யுரையுடன் நிகழ்வு நிறைவடைந்தது.


Related

பதிவுகள் 3265587976213527689

Post a Comment

emo-but-icon

அஞ்சலி- கவிஞர் செழியன்

தங்கள் படைப்புகளையும், விமர்சனங்களையும், கருத்துகளையும்

neelkarai@gmail.com

என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.


பட்டியல்

மறுபாதி

மறுபாதி

கறுப்புருவம் சுமக்கும் ஆந்தைகள்

கறுப்புருவம் சுமக்கும் ஆந்தைகள்

மயானகாண்டம்-பிந்திய பதிப்பு

மயானகாண்டம்-பிந்திய பதிப்பு
item