மயானகாண்டம் -அறிமுக நிகழ்வுமயானகாண்டம் அறிமுக நிகழ்வு இன்று (31.05.2014) பி. ப 5.00 மணிக்கு “அவை” எற்பாட்டில் அல்வாய் கலை அகத்தில் சாகித்திய ரத்னா தெணியான் தலைமையில் சிறப்பாக நடை பெற்றது. இந்நிகழ்வில் மதிப்பீட்டு ஆய்வுகளை எழுத்தாளர் த.அஜந்தகுமாரும் எழுத்தாளர் இ.சு.முரளிதரனும் ஆற்றினார்கள். தொடர்ந்து ஏற்புரையினை யாத்ரிகனும் நன்றியுரையினை ஜீவநதி ஆசிரியர் பரணிதரனும் ஆற்றினர்..
Related

பதிவுகள் 7381783721091205920

Post a Comment

emo-but-icon

அஞ்சலி- கவிஞர் செழியன்

தங்கள் படைப்புகளையும், விமர்சனங்களையும், கருத்துகளையும்

neelkarai@gmail.com

என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.


பட்டியல்

மறுபாதி

மறுபாதி

கறுப்புருவம் சுமக்கும் ஆந்தைகள்

கறுப்புருவம் சுமக்கும் ஆந்தைகள்

மயானகாண்டம்-பிந்திய பதிப்பு

மயானகாண்டம்-பிந்திய பதிப்பு
item