முல்லைத்தீவில் இடம் பெற்ற மயானகாண்டம்- பிந்திய பதிப்பின் அறிமுக விழா


மயானகாண்டம்- பிந்திய பதிப்பு- கவிதைத் தொகுப்பின் அறிமுக விழா நேற்று(27.05.2014) பி. ப 1 மணிக்கு முல்லைத்தீவு செம்மலை மகா வித்தியாலயத்தில் பாடசாலை அதிபர் ந. விஜயரத்தினம் தலைமையில் இடம் பெற்றது. பாடசாலை மாணவி செல்வி ப.துவாரகாவின் வரவேற்புரையினைத் தொடர்ந்து தலைமையுரை இடம் பெற்றது. நுாலின் அறிமுகவுரையினை பாடசாலை ஆசிரியர் த. மதியழகன் நிகழ்த்தினார்.
நுாலின் அறிமுப் பிரதியினை மூத்த கலைஞர் திரு கணேசலிங்கம் வழங்க வி. நவநீதன்(UNDP - இலங்கைக்கான திட்ட முகாமைத்துவ நிபுணர்.) அவர்கள் பெற்றுக் கொண்டார்.
தொடர்ந்து கவிஞா் வேல்நந்தன் அவர்கள் ஆய்வுரையினை நிகழ்த்தினார். ஏற்புரையினை கவிஞர் தானா விஷ்ணு நிகழ்த்தினார்.

கவிஞர் கிருபாவின் நன்றியுரையுடன் நிகழ்வு நிறைவுற்றது.
Related

பதிவுகள் 5033467579679865198

Post a Comment

emo-but-icon

அஞ்சலி- கவிஞர் செழியன்

தங்கள் படைப்புகளையும், விமர்சனங்களையும், கருத்துகளையும்

neelkarai@gmail.com

என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.


பட்டியல்

மறுபாதி

மறுபாதி

கறுப்புருவம் சுமக்கும் ஆந்தைகள்

கறுப்புருவம் சுமக்கும் ஆந்தைகள்

மயானகாண்டம்-பிந்திய பதிப்பு

மயானகாண்டம்-பிந்திய பதிப்பு
item