மயானகாண்டம் - பிந்திய பதிப்பு-நூல் அறிமுக விழா


ஆகாயம் பதிப்பகத்தின் வெளியீடான   மயானகாண்டம் - பிந்திய பதிப்பு-
கிரிஷாந், பிரியாந்தி, கிருபா, லிங்கேஸ்- நான்கு கவிஞர்களின் கவிதைகளின் தொகுப்பின் அறிமுக விழா இன்று பி.ப 3.30 மணிக்கு உடுப்பிட்டி கணணி கற்கை நிலையத்தில் எழுத்தாளர் சு.குணேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.
வரவேற்புரையை கவிஞர் கிருபாவும் அறிமுகவுரையை  எழுத்தாளர் .மயூரரூபன் நிகழ்த்தினர். நூல் ஆய்வினை .இராஜேஷ்கண்ணன்
( விரிவுரையாளர், யாழ் பல்கலைக்கழகம்) நிகழ்த்தினார்.

கவிஞர் யாத்ரிகனின் ஏற்புரையுடன் விழா நிறைவுற்றது.

Related

பதிவுகள் 3255073658700459048

Post a Comment

emo-but-icon

அஞ்சலி- கவிஞர் செழியன்

தங்கள் படைப்புகளையும், விமர்சனங்களையும், கருத்துகளையும்

neelkarai@gmail.com

என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.


பட்டியல்

மறுபாதி

மறுபாதி

கறுப்புருவம் சுமக்கும் ஆந்தைகள்

கறுப்புருவம் சுமக்கும் ஆந்தைகள்

மயானகாண்டம்-பிந்திய பதிப்பு

மயானகாண்டம்-பிந்திய பதிப்பு
item