இசை நாடக மரபும் பயில்வும்


இன்று (31.05.2014) 4.15 மணியளவில் அவை எற்பாட்டில் அல்வாய் கலை அகத்தில் சாகித்திய ரத்னா தெணியான் தலைமையில் இசை நாடக மரபும் பயில்வும் எனும் தலைப்பில் தை.யஸ்ரின் ஜெலுட் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள். அறிமுக உரையினை கலாமணி அவர்களும் தொடர்ந்து தைரியநாதன் அவர்களும் உரையாற்றினர்.. தொடர்ந்து இசை நாடகப் பாடல்களை தை.யஸ்ரின் ஜெலுட், கலாமணி, தைரியநாதன் , விமலநாதன் , சிதம்பரநாதன் ஆகியோர் இசைத்து நடித்தனர்.
Related

பதிவுகள் 5229319277223629871

Post a Comment

emo-but-icon

அஞ்சலி- கவிஞர் செழியன்

தங்கள் படைப்புகளையும், விமர்சனங்களையும், கருத்துகளையும்

neelkarai@gmail.com

என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.


பட்டியல்

மறுபாதி

மறுபாதி

கறுப்புருவம் சுமக்கும் ஆந்தைகள்

கறுப்புருவம் சுமக்கும் ஆந்தைகள்

மயானகாண்டம்-பிந்திய பதிப்பு

மயானகாண்டம்-பிந்திய பதிப்பு
item