சாம்பலின் குழந்தைகள் -யாத்ரிகன்

ஒரு பிரளய காலத்தில் ரட்சகர்களால் கருவறைகள் பிடுங்கப்பட்டு எரியூட்டப்பட்டிருந்தன. தனித்தலைந்த நாட்களில் கை விடப்பட்பட்டவர்களின் ஒற்றையடி பாதை நெடுகவும் நிசப்தமே மண்டிக்கிடந்தது கருவறைகள் கருகிப் போயிருந்தன இறுதியில் எல்லாவற்றையும் புதைத்தாயிற்று கண்ணீரைப் பெய்த விழிகளையும்.... எப்பொழுதோ சிந்திய சிரிப்பிழந்த ஒரு இரவின் கண்ணீரில்…. முந்நூறு நாட்கள் கடந்து எரிந்தழிந்த கருவறைகளின் சாம்பலில் இருந்து குழந்தைகள் முளைக்க தொடங்கின

Related

கவிதைகள் 5791857011050000621

Post a Comment

emo-but-icon

அஞ்சலி- கவிஞர் செழியன்

தங்கள் படைப்புகளையும், விமர்சனங்களையும், கருத்துகளையும்

neelkarai@gmail.com

என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.


பட்டியல்

மறுபாதி

மறுபாதி

கறுப்புருவம் சுமக்கும் ஆந்தைகள்

கறுப்புருவம் சுமக்கும் ஆந்தைகள்

மயானகாண்டம்-பிந்திய பதிப்பு

மயானகாண்டம்-பிந்திய பதிப்பு
item