நிழலில் ஒழியும் உருவம் -யாத்ரிகன்

நிழல் விழுங்கி நிழல் விழுங்கி அழிகிறது உருவம் ... பெருத்தும் சிறுத்தும் புதிது புதிதாய் பிறக்கிறது. சிலவேளைகளில் நிழல் தன்னைத் தானே தின்றொழிக்கிறது தன்னுள் ஒளிந்து கொள்ளும் ஒரு ஆமையைப் போல............ சூரியன் அற்ற வானத்‌தின் நிழல்கள் எப்பொழுதும் தொலைந்தபடியே இருந்தன... நிழல்கள் உள்ளிழுத்த்து கொள்ளுகிற பொழுதெல்லாம் உருவம் செத்தழிகிறது... உருவங்கள் நிழல்களாகவே இருக்கின்றன இரத்தமின்றி .... சதையுமின்றி .. வெறும் கார்டூன் பொம்மைகளைப் போல... நிழல்கள் சுயமாக பிறப்பதில்லை.. ஒளி வரும்வரை காத்‌திருக்கின்றன.. ஒரு கொக்கினைப் போல.... ஒற்றைக் காலில்..............

Related

கவிதைகள் 7185491329362385509

Post a Comment

emo-but-icon

அஞ்சலி- கவிஞர் செழியன்

தங்கள் படைப்புகளையும், விமர்சனங்களையும், கருத்துகளையும்

neelkarai@gmail.com

என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.


பட்டியல்

மறுபாதி

மறுபாதி

கறுப்புருவம் சுமக்கும் ஆந்தைகள்

கறுப்புருவம் சுமக்கும் ஆந்தைகள்

மயானகாண்டம்-பிந்திய பதிப்பு

மயானகாண்டம்-பிந்திய பதிப்பு
item