களவாடப்பட்ட நிலவின் இரகசியங்கள் -யாத்ரிகன்


நிலவின் இரகசியங்களை 
சூரியன் களவாடிச் சென்றதாக 
இரவு வானம் அழுதது.
வானக் காவலனாய் தினசரிகளில் 
முழித்தபடியிருக்கும் 
நட்சத்திர சாட்சிகள் மௌனமாயிருந்தன. 
களவாடப்பட்ட நிலவின் முகத்தில்
முளைத்திருந்தன பெரும் பெரும் பள்ளங்கள் .......  
மீண்டும் மீண்டும் 
சூரிய முகத்திலிருந்து முளைக்கின்றன 
ஓராயிரம் கரங்கள் 
திசைகள் எல்லாவற்றையும் விழுங்கிய படி.......
மேல் மண்டலத்தின் திசைகள் 
ஒழுங்கு மாறிக் கிடக்கின்றன 
சூரியனும் சந்திரனும் 
நட்சத்திர சாட்சிகளின் முன்னே 
வளம் மாறுகின்றன 
என்றுமே இணைய முடியாதபடி .......

00

Related

கவிதைகள் 7171517528186764858

Post a Comment

emo-but-icon

அஞ்சலி- கவிஞர் செழியன்

தங்கள் படைப்புகளையும், விமர்சனங்களையும், கருத்துகளையும்

neelkarai@gmail.com

என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.


பட்டியல்

காலக்கோர்வை

மறுபாதி

மறுபாதி

கறுப்புருவம் சுமக்கும் ஆந்தைகள்

கறுப்புருவம் சுமக்கும் ஆந்தைகள்

மயானகாண்டம்-பிந்திய பதிப்பு

மயானகாண்டம்-பிந்திய பதிப்பு
item