ஆழியாளின் கருநாவு நுால் வெளியீடு
துாண்டி இலக்கிய வட்டத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆழியாளின் கருநாவு நுால் வெளியீடு 09.03.2014 அன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.00மணிக்கு கேணியடி திருநெல்வேலியில் தெ.மதுசூதனன் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் அறிமுகவுரையை ஆசிரியம் ஆசிரியர் தெ.மதுசூதனன் நிகழ்த்த ஆய்வுரைகளை சு.குணேஸ்வரன், சி.ரமேஷ்  முதலியோர் நிகழ்த்தினர். நுாலின் அறிமுகப்பிரதிகளை கவிஞர் சோ.பத்மநாதன் வழங்க சட்டநாதன், ஐ.வரதராஜன் போன்றோர் பெற்றுக்கொண்டனர்.நன்றியுரையை யாழ். பல்கலைக்கழக வருகைதரு விரிவுரையாளர் தி.செல்வமனோகரன் நிகழ்த்தினார். அதனைத் தொடர்ந்து கலந்துரையாடலும் இடம்பெற்றது.

Related

பதிவுகள் 1750388474466182555

Post a Comment

emo-but-icon

அஞ்சலி- கவிஞர் செழியன்

தங்கள் படைப்புகளையும், விமர்சனங்களையும், கருத்துகளையும்

neelkarai@gmail.com

என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.


பட்டியல்

காலக்கோர்வை

மறுபாதி

மறுபாதி

கறுப்புருவம் சுமக்கும் ஆந்தைகள்

கறுப்புருவம் சுமக்கும் ஆந்தைகள்

மயானகாண்டம்-பிந்திய பதிப்பு

மயானகாண்டம்-பிந்திய பதிப்பு
item