ஜெனரல்


ஆங்கிலமூலம்- சிக்பிரைட் சாசன்
தமிழில்- அன்ரன் அன்பழகன்
வந்தனம்
வந்தனம்
காலை வணக்கங்கள்
புன்னகையோடு ஜெனரல்,
மரணத்தின் வாசலில்
ஒவ்வொருவரோடும்
தனித்தனியாகவும்
முன்னிலை நோக்கி
நகரும் படைவீரர்கள்
சந்தோசமான
கிழட்டுப் பயல்
முணுமுணுத்த வீரர்கள்
பலர் இப்போது
உயிரோடு இல்லை
துப்பாக்கிமுதுகுப்பொதி
நிராசைவெறுப்பூட்டும்
முன்னகர்வு,
கடினங்களாக கடந்து
அராசைமீ அடைந்தான்
எஞ்சிய கொஞ்சப்பேர்
ஜெனரலின் போர்த்திட்டம்,
அற்புதமானது - அரச அவையில்
புகழப்படுகிறது.

Related

மொழிபெயர்ப்பு 1949037195392711078

Post a Comment

emo-but-icon

அஞ்சலி- கவிஞர் செழியன்

தங்கள் படைப்புகளையும், விமர்சனங்களையும், கருத்துகளையும்

neelkarai@gmail.com

என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.


பட்டியல்

காலக்கோர்வை

மறுபாதி

மறுபாதி

கறுப்புருவம் சுமக்கும் ஆந்தைகள்

கறுப்புருவம் சுமக்கும் ஆந்தைகள்

மயானகாண்டம்-பிந்திய பதிப்பு

மயானகாண்டம்-பிந்திய பதிப்பு
item