விடுதலை வெளி - ந.சத்தியபாலன்


காற்றின் பெருவெளியில்
சிறகுதைத்து மேலெழும் பறவை
மேலே………….மேலே………………….மேலே…………………
சுமையிழந்த பறப்பு
மிகமெதுவான சிறகசைப்பு…………………….
தன் மறதி……………………….
காற்றோடிழையும் பாடல்…………..
இன்னுமின்னுமாய்………….இன்னுமின்னுமாய்……………
மிதத்தலென……………………நீந்தலென
காற்றின் ஏடுகளில் எழுதப்படுகின்றது
இருப்பின் அர்த்தம்
தானும் அற்ற லயம்
விடுதலை வெளி…………………..
உள்ளிருந்தெழும் ஒரு குரல்…………………..
உறைகிறது எல்லாமும்…………………………
கூடு…………………….
குஞ்சுகள்………………………
நிலம்!

Related

கவிதைகள் 3431815614563133687

Post a Comment

emo-but-icon

அஞ்சலி- கவிஞர் செழியன்

தங்கள் படைப்புகளையும், விமர்சனங்களையும், கருத்துகளையும்

neelkarai@gmail.com

என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.


பட்டியல்

காலக்கோர்வை

மறுபாதி

மறுபாதி

கறுப்புருவம் சுமக்கும் ஆந்தைகள்

கறுப்புருவம் சுமக்கும் ஆந்தைகள்

மயானகாண்டம்-பிந்திய பதிப்பு

மயானகாண்டம்-பிந்திய பதிப்பு
item